{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/27cnbsza/", "data": {"id": "27cnbsza", "url": "https://nigandu.oliyonresearch.com/e/27cnbsza/", "kind": "word", "headword": "மீட்டெடு", "romanization": "mīṭṭeṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.006690+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங் களிலிருந்தும் தரவுவைக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் கணினிகளுக்குண்டு.", "needs_definition": false, "gloss_en": "retrieve", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முனைந்து பெறு", "கண்டு எடு", "பெறு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1257"}, {"n": 2, "definition_ta": "முன்பே அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டுவர உதவும் சில பயன்பாட்டு மென் பொருள் நிரல். கோப்பை அழிப்பது என்பது கோப்பு ஒதுக்கும் பட்டியல் நுழை வினை மட்டுமே அழிக்கிறது. தரவுகள் பொதுவாக நீக்கப்படுவதில்லை unexpected halt : எதிர்பாரா இடை நிறுத்தம்.", "needs_definition": false, "gloss_en": "unerase", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1499"}]}}