தேடல் · Search: பிறப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
வமிசாவளி
பிறப்பால் ஒருவருக்கு இயற்கையாகவே உள்ள உரிமை
பிறவிச்சுபாவம்
முளைத்து வரும் மகரந்தக் குழலின் மேலே உள்ள பகுதி. இது பிரிந்து இரு பாலணுக்களை உண்டாக்கும். இவையே சூல்பையை அடைந்து இணைந்து கருவுறுதலுக்குக் காரணமாக உள்ளன. tube nedeus — generative nucleus
சமுதாயம் எதிலும் பிறப்பு வீதம் — natality
birth rate
Birth rate
செந்நிறக் கடற்பாசியில் கருவுற்ற சூலியத்திலிருந்து (கார்ப்போ கோனியம்) உண்டாகும் சிதலுள்ள இழை — gonimoblast
பாலுறுப்பு; உடலில் இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய உறுப்பு — sex organ
பிறப்பு றுப்புகளுக்குரிய — genital
canal birth
பிறப்பு தொடர்பான பிட்டங்கள் தொடர் புடைய — natal
குழந்தை பிறக்கும் நேரம். இதனைப் 'பேறுகாலம்' என்பர் — peripartum
அணிவகை ( 50.)
பொதுவாக நிறைமாத மகப்பேற்றுக்கு முந்திய 4 மாதங்கள். அதாவது, 6ஆம் மாதம் முதல் 9ஆம் மாதம் வரை — antepartum
வமிசபரம்பரையாய் ஒருவனுக்கு உண்டாம் குணதோஷங்கள்
இனப்பெருக்க உறுப்புகள். அதாவது, ஆண், பெண்ணுக்கென்று அமைந்த தனிப் பாலுறுப்புகள் — genitals
இடுப்பெலும்பு விளிம்புக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருத்துவர் விரலால் தொட்டுப் பார்க்கலாம். இது உச்சந்தலையாக, முகமாக, கண்ண… — presentation
1. ஒழுங்கற்ற பாக்டீரியா வளர்ச்சி. 2. பிறப்புறுப்புகளில் ஏற்படும் செயல்முறைக் கோளாறு — dysgonesis
ulcervulva
பிறப்புப் பாதையில் அறுவை மருத்துவம் செய்தல்; மேல் வெட்டு அறுவை — perineotomy
தடைக் கருவிகள் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல். இதனால் பிறப்பு வீதம் குறையும். பா. family planning — birth control
பிறப்புறுப்புப் பகுதி மற்றும் தொடை சார்ந்த — genitocrural
பெண்களின் பிறப்புறுப்புகள் வளச்சியடையாமல் குழந்தைப் பருவத்தில் இருந்தது போலவே இருத்தல். இது ஒரு மரபணுக் கோளாறு. இந்நோய் உள்ளவர்களுக்குக் கரு உயிர்ம உயிரணுக்கள் அடியோடு இருப்பதில்லை. இவர்… — turner syndrome
பிறப்புறுப்பு மற்றம் சிறுநீரக உறுப்புகள் சார்ந்த — genitourinary
அறிவு
பிறப்பு
பிறந்தவம்
தோன்றியது , தோற்றம்
உற்பத்தி
வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் ஆகும்
பிறப்பு
கலப்பு
மானிடருள் காணப்படும் சமூகப் பிரிவு — caste, flower, toddy, achieve, attain, serve food
பிறப்பு
பிறப்பு
பிறப்பு
தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது — birth
பிறப்பு
குழந்தை பாக்கியம் — pregnancy
பெருமையில் சிறந்தோன்
குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்
சனனமரணம்
அனுப்பு, வழங்கு; வெளியிடு
Peers
விழிப்புள்ளவன்
பெண்ணாகப் பிறக்கை
ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம் — schizogony
குடிப்பிறப்பு.
ஒரு வடமொழியுபசர்க்கம்
தண்ணீர்ப்பந்தல்
முச்சத்திகளுள் பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல் ( திக்கு. 25.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பெருமிதம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காண்க: பிரபம் (யாழ். அக.)
பூவத்தி
* (பெ) - பிரம்பு
முசுமுசுக்கை
8 சித்திகளில் ஒன்று. நினைத்த அளவில் எவர் உதவி யுமின்றி எங்கும் செல்லுதல்.
இரு வேதிதிலைகளைப் பிரிக்கும் பரப்பு — Interface