சூதகம்
cūtakam
பொருள்கள் · Senses
1.
பிறப்பு
2.
மாதவிடாய் விலக்கம்; தீட்டு
3.
பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் தீட்டு
4.
சாவு நிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத் தொடுதல்,தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
5.
மாமரம். சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி.4, 2, 1).
6.
சிறு கிணறு
7.
முலைக்கண்
8.
பழமை
9.
மாமரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/
தமிழ்“சூதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/APA
Oliyon Research. (2026). சூதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/MLA
"சூதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment