சூதகம்

cūtakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
2.
மாதவிடாய் விலக்கம்; தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
3.
பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
4.
சாவு நிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத் தொடுதல்,தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
5.
மாமரம். சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி.4, 2, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
6.
சிறு கிணறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
7.
முலைக்கண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
8.
பழமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூதகம்)
9.
மாமரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 190)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/

தமிழ்
“சூதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/
APA
Oliyon Research. (2026). சூதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/
MLA
"சூதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2v9kgue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment