பிறத்தல்

piṟattal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது — birth
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிறப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfpsx3k7/

தமிழ்
“பிறத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfpsx3k7/
APA
Oliyon Research. (2026). பிறத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfpsx3k7/
MLA
"பிறத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfpsx3k7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment