பிரப்பு

pirappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள்
பல்பிரப்பிரீஇ( 234) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரப்பு)
2.
குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம்(உஞ்சைக். குறிப்புரை, பக். 523.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரப்பு)
3.
கலத்தில் வைத்த பல்லுணவு, பேருண்டி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r7zhuq6y/

தமிழ்
“பிரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7zhuq6y/
APA
Oliyon Research. (2026). பிரப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r7zhuq6y/
MLA
"பிரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7zhuq6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment