பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை
piṟappuṟuppu vaḷarcciyiṉmai
பொருள்கள் · Senses
1.
பெண்களின் பிறப்புறுப்புகள் வளச்சியடையாமல் குழந்தைப் பருவத்தில் இருந்தது போலவே இருத்தல். இது ஒரு மரபணுக் கோளாறு. இந்நோய் உள்ளவர்களுக்குக் கரு உயிர்ம உயிரணுக்கள் அடியோடு இருப்பதில்லை. இவர்கள் பூப்பெய்துவதில்லை. இவர்களுக்கு X என்ற ஒற்றை இனக்கீற்று மட்டுமே இருக்கும். இதனால் இவர்கள் உடலில் உயிரணுக்களில் 45 இனக்கீற்றுகள் மட்டுமே காணப்படும்
— turner syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/urs38v3u/
தமிழ்“பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urs38v3u/APA
Oliyon Research. (2026). பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/urs38v3u/MLA
"பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urs38v3u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment