பிறப்புத் தோற்றம்

piṟapput tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்பெலும்பு விளிம்புக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருத்துவர் விரலால் தொட்டுப் பார்க்கலாம். இது உச்சந்தலையாக, முகமாக, கண்ணிமையாக, தோளாக அல்லது பிட்டமாக இருக்கலாம் — presentation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருக்குழந்தைப் பகுதி, பிறக்கும் போது தோற்றம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 892)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8xjgaz2/

தமிழ்
“பிறப்புத் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8xjgaz2/
APA
Oliyon Research. (2026). பிறப்புத் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8xjgaz2/
MLA
"பிறப்புத் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8xjgaz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment