{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p8xjgaz2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p8xjgaz2/", "kind": "word", "headword": "பிறப்புத் தோற்றம்", "romanization": "piṟapput tōṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:32.356671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடுப்பெலும்பு விளிம்புக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருத்துவர் விரலால் தொட்டுப் பார்க்கலாம். இது உச்சந்தலையாக, முகமாக, கண்ணிமையாக, தோளாக அல்லது பிட்டமாக இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "presentation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கருக்குழந்தைப் பகுதி", "பிறக்கும் போது தோற்றம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 892"}]}}