தேடல் · Search: பிரமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 1–25 · 1–25 of 121

பிரமை piramai பெயர்ச்சொல் · Noun
இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை, குழப்பம் — hallucination, bewilderment, trance, catatonia
பிரமைபிடித்தல் piramaipiṭittal பெயர்ச்சொல் · Noun prefix
பித்துக்கொள்ளுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாயக் காட்சி māyak kāṭci variant
உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும் — hallucination
பிரமா piramā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமன்
பிரம்மா pirammā பெயர்ச்சொல் · Noun similar
பிரம்மா (பெ) -மூன்று முதன்மை இந்து கடவுளரில், ஒரு தெய்வம் ஆகும்.
பிரதமை piratamai பெயர்ச்சொல் · Noun similar
முதலாம் நாள்; முதல்திதி
பிரமதை piramatai பெயர்ச்சொல் · Noun similar
அழகிய பெண்
பிறவாமை piṟavāmai similar
பிறவாதிருத்தல், (குறள் 362).
பிரமத் தன்மை piramat taṉmai similar
ஒருவன் ஒருவனை வீைத இடத்தும் வாழ்த்திய இடத்தும் கைகாலை தறித்த இடத்தும் அறம் மறம் அடையாமல் இருக்கும் இறை நிலை.
பிரமன் piramaṉ பெயர்ச்சொல் · Noun similar
திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் ()
பிரமம் piramam பெயர்ச்சொல் · Noun similar
முழுமுதற் பொருள்
பிரம்மன் pirammaṉ similar
மாட்டினங்களுள் ஒன்றாகும். — //en.wikipedia.org/wiki/Brahman English Wikipedia link])
பிரை pirai பெயர்ச்சொல் · Noun similar
உறைமோர் பிரைசேர் பாலின் ( 21, 5) — fermented butter-milk used for curdling milk, half, usefulness, fruitfulness, s…
பிறை piṟai பெயர்ச்சொல் · Noun similar
நிலா, சந்திரன் — crescent
பீரம் pīram பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய், பீர்க்கம் — plant related to cucumber, sponge gourd
அப்பிரமை appiramai பெயர்ச்சொல் · Noun similar
கீழ்த்திசைப்பெண்யானை( சதுரகராதி )
பிரமரம் piramaram பெயர்ச்சொல் · Noun similar
வண்டு
பிரமரி piramari பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமாணி piramāṇi பெயர்ச்சொல் · Noun similar
பிரமாவின் மனைவி
பிரமாதா piramātā பெயர்ச்சொல் · Noun similar
பிரமாணங்களை அறிபவன்( தேவ. 8.)
பிரமாதி piramāti பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டு அறுபதனுள் பதின்மூன்றாவது
பிரமாதீ piramātī பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமாதீச (பஞ்.)
பிரமாயு piramāyu பெயர்ச்சொல் · Noun similar
பிரமகற்பம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராமணி pirāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
சத்தமாதரு ளொருத்தி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமகீதை piramakītai பெயர்ச்சொல் · Noun similar
தத்துவராயசுவாமிகள் இயற்றிய ஒரு வேதாந்தநூல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன