பிரமரம்

piramaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமரம்)
2.
மோதிரவிரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலம் சாய, பெருவிரல் நடுவிரலில் சேர, சுட்டுவிரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்கும் இணையாவினைக் கை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமரம்)
3.
குதிரைச் சுழி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npttwk5q/

தமிழ்
“பிரமரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/npttwk5q/
APA
Oliyon Research. (2026). பிரமரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npttwk5q/
MLA
"பிரமரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/npttwk5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment