பிரமன்

piramaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமன்)
2.
பிரகிருதிமாயை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமன்)
3.
பிராமணன்
பிரமன் முதல் நால்வருணத்து ( கோச்செங். 69).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமன்)
4.
வறட்சுண்டி ()--ஒரு மூலிகைத் தாவரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமன்)
5.
முழு முதற்பொருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 201)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qjmet64/

தமிழ்
“பிரமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qjmet64/
APA
Oliyon Research. (2026). பிரமன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9qjmet64/
MLA
"பிரமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qjmet64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment