மாயக் காட்சி

māyak kāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும் — hallucination
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மாயத் தோற்றம், இல் பொருள் தோற்றம், பிரமை, மாய்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 515)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfgv7r4z/

தமிழ்
“மாயக் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfgv7r4z/
APA
Oliyon Research. (2026). மாயக் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sfgv7r4z/
MLA
"மாயக் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfgv7r4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment