பிறை

piṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலா, சந்திரன் — crescent
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறை)
2.
பாலச்சந்திரன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)
3.
வளர்மதி, உவா, (குறள் 782).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9w6c6rjt/

தமிழ்
“பிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9w6c6rjt/
APA
Oliyon Research. (2026). பிறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9w6c6rjt/
MLA
"பிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9w6c6rjt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment