பிரமை

piramai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை, குழப்பம் — hallucination, bewilderment, trance, catatonia
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமை)
2.
தெளிவாகச் செயல்பட முடியாத மயக்க நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமை)
3.
மயக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/55ctvab2/

தமிழ்
“பிரமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55ctvab2/
APA
Oliyon Research. (2026). பிரமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/55ctvab2/
MLA
"பிரமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55ctvab2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment