தேடல் · Search: நோய்த் தடுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

நோய்த் தடுப்பு முறை நோயைத் தடுக்கிற — prophylactic
நோய்த் தடுப்பு முறைகள் nōyt taṭuppu muṟaikaḷ கட்டுரை · article prefix
ஒரு நோயாளியைப் பீடித்துள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நோயாளியைத் தனிமையில் ஒதுக்கி வைத்தல் — containment isolation
முற்காப்பு muṟkāppu variant
நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி — prophylaxis
நோய்த் தடுப்பூசி nōyt taṭuppūci கட்டுரை · article similar
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
உளநோய் தடுப்பு uḷanōy taṭuppu similar
உள நோய்களைத் தடுப்பதற்கான மருத்துவ முறை — psychoprophylactic
நோய்த் தடுப்பியல் nōyt taṭuppiyal கட்டுரை · article similar
நொதித் தடுப்பு notit taṭuppu கட்டுரை · article similar
நோய்த்தடை nōyttaṭai similar
தற்காப்பு மூலங்கள் பெருக்கமடைவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன் — immune
தகுதிறன் takutiṟaṉ meaning
1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் … — competence
நாற்கூட்டு nāṟkūṭṭu meaning
தொண்டை அடைப்பான், கக்குவான், இளம்பிள்ளை வாதம், வில்வாத சன்னி ஆகிய நோய்களுக்கு எதிராக நோய்த் தடுப்பு செய்வதற்கான அம்மைப் பால் மருந்து — quadruple vaccine
சுகாதார மையம் cukātāra maiyam meaning
அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச் சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச்… — health centre
தியாசெட்டாசோன் tiyāceṭṭācōṉ meaning
காசநோய்த் தடுப்புக்கான செயற்கைக் கூட்டுப்பொருள். — thiacetazone
புரோசைக்ளின்டின் purōcaikḷiṉṭiṉ meaning
தசைச் சுரிப்பு நோய்த் தடுப்பு மருந்துகளில் ஒன்று. பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது தசை விறைப்பைக் குறைக்கும். ஆனால் நடுக்கத்தைக் குறைப்பதில்லை — procyclidine
தியாம்புட்டோசின் tiyāmpuṭṭōciṉ meaning
தொழுநோய்த் தடுப்புக்கான ஒரு மருந்து குறைந்த நச்சுத் தன்மையுடையது — thiambutosine
அசிட்டோமொனாஃப்தோன் aciṭṭōmoṉāḵptōṉ meaning
வைட்டமின் K என்ற ஊட்டச்சத்தின் ஒரு செயற்கை வடிவம். வாய்வழி உட்கொள்ளும்போது தீவிரமாகச் செயற்படுகிறது. மஞ்சட்காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கும், நோய்த் தடுப்பு மருத்துவத்தில் பிறவி இரத்தப்போக்… — acetomenapthone
மார் பெலும்புக்குப் பின்புறம் கேடயச் சுரப்பியை மேல் நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி, இது குழவிப்பருவத்திலேயே நன்கு உருவாகியிருக்கும் பருவமடையும் போது முழுவடிவளவைடையும். பின்னர் நிண… — thymus (thymus gland)
இது ஒரு குடும்ப நோய். இதில் அதிகக் காய்ச்சல், வயிற்றறை உறை அழற்சி, நுரையீரல் சவ்வழற்சி, முட்டுவீக்கம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். இதற்குக் கோல்கிசின் மருந்து வாய்வழி கொடுக்கப்படுகிறது. இ… — Mediterranean fever
தொண்டை அழற்சி நோயைத் (டிப்தீரியா) தடுப்பதற்கான மருத்துவம் முறைகள் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும் — antidiphtheritic