புரோசைக்ளின்டின்

purōcaikḷiṉṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தசைச் சுரிப்பு நோய்த் தடுப்பு மருந்துகளில் ஒன்று. பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது தசை விறைப்பைக் குறைக்கும். ஆனால் நடுக்கத்தைக் குறைப்பதில்லை — procyclidine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 898)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cbfcw6uv/

தமிழ்
“புரோசைக்ளின்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbfcw6uv/
APA
Oliyon Research. (2026). புரோசைக்ளின்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cbfcw6uv/
MLA
"புரோசைக்ளின்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cbfcw6uv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment