சுகாதார மையம்

cukātāra maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச் சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச் சேவைகளை அளிக்கிறது. — health centre
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 521)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6dw5zjc/

தமிழ்
“சுகாதார மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6dw5zjc/
APA
Oliyon Research. (2026). சுகாதார மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6dw5zjc/
MLA
"சுகாதார மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6dw5zjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment