மத்திய தரைக்கடல் காய்ச்சல்

mattiya taraikkaṭal kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு குடும்ப நோய். இதில் அதிகக் காய்ச்சல், வயிற்றறை உறை அழற்சி, நுரையீரல் சவ்வழற்சி, முட்டுவீக்கம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். இதற்குக் கோல்கிசின் மருந்து வாய்வழி கொடுக்கப்படுகிறது. இது நோய்த் தடுப்பு மருந்தாகச் செயற்பட்டு, அமிலாய்ட் திரட்சி நோய் பீடிப்பதைத் தடுக்கிறது — Mediterranean fever
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 671)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3p7rfs5/

தமிழ்
“மத்திய தரைக்கடல் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3p7rfs5/
APA
Oliyon Research. (2026). மத்திய தரைக்கடல் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3p7rfs5/
MLA
"மத்திய தரைக்கடல் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3p7rfs5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment