{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h3p7rfs5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h3p7rfs5/", "kind": "word", "headword": "மத்திய தரைக்கடல் காய்ச்சல்", "romanization": "mattiya taraikkaṭal kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:59.169406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு குடும்ப நோய். இதில் அதிகக் காய்ச்சல், வயிற்றறை உறை அழற்சி, நுரையீரல் சவ்வழற்சி, முட்டுவீக்கம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். இதற்குக் கோல்கிசின் மருந்து வாய்வழி கொடுக்கப்படுகிறது. இது நோய்த் தடுப்பு மருந்தாகச் செயற்பட்டு, அமிலாய்ட் திரட்சி நோய் பீடிப்பதைத் தடுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "Mediterranean fever", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 671"}]}}