தேடல் · Search: நோக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

102 இல் 1–25 · 1–25 of 102

நோக்கம் nōkkam பெயர்ச்சொல் · Noun
*நோக்கம் - உட்கருத்து; எண்ணம்; பார்வை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாறியல் மதிப்புரு ஓர் இலக்கு மதிப்பளவினை எட்டும்வரை தேர்ந்தெடுத்த மாறிலிகளில் திரும்பத் திரும்ப மாறுதல்கள் செய்தல் — goal seeking analysis
அர்த்தம் arttam பெயர்ச்சொல் · Noun variant
காண்க...அருத்தம்
ஈட்சணம் īṭcaṇam பெயர்ச்சொல் · Noun variant
நோக்கம்
எண்ணக்குறிப்பு eṇṇakkuṟippu பெயர்ச்சொல் · Noun variant
நோக்கம்
காரணம் kāraṇam variant
மூலம்; கரணியம் — reason, origin
குறிக்கோள் kuṟikkōḷ பெயர்ச்சொல் · Noun variant
இலக்கு
தாற்பரியம் tāṟpariyam பெயர்ச்சொல் · Noun variant
கருத்து — view, interest
திருட்டி tiruṭṭi பெயர்ச்சொல் · Noun variant
கண்
துணிவு tuṇivu variant
பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல் — courage, bravery, fearlessness, audacity, fortitude
நிதானம் nitāṉam பெயர்ச்சொல் · Noun variant
கவனம்
1 நோயைக் குணப்படுத்தும் ஒர் இயற்கை முறை. 2. உட்கருத்து — intention
நோக்கனோக்கம் nōkkaṉōkkam பெயர்ச்சொல் · Noun similar
மனத்தால் நோக்கும் நோக்கம் .
நோக்க nōkka பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமவுருபு .
நோக்கா nōkkā similar
ஆராயாத, (குறள் 184).
நோக்காமை nōkkāmai similar
பாராமை, (குறள் 1095).
நோக்கியநோக்கம் nōkkiyanōkkam பெயர்ச்சொல் · Noun similar
கண்களால் நோக்குகை .
நோக்கர் nōkkar பெயர்ச்சொல் · Noun similar
கழைக்கூத்தர்
நோக்கல் nōkkal வினைச்சொல் · Verb similar
பார்த்தல்
நோக்கான் nōkkāṉ similar
அற நூலைப் படிக்கமாட்டான், பாரான், (குறள் 865).
நோக்கால் nōkkāl similar
பார்க்காத, நேரத்தில், (குறள் 1094).
நோக்க அமைப்பு nōkka amaippu similar
Theology
குறி kuṟi வினைச்சொல் · Verb meaning
குறிப்பு செயலைச் செய், — remark, mark
நயனம் nayaṉam பெயர்ச்சொல் · Noun meaning
விழி
சுவடு cuvaṭu பெயர்ச்சொல் · Noun meaning
* * சுவடு - கால் தடம்