துணிவு

tuṇivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல் — courage, bravery, fearlessness, audacity, fortitude
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
2.
தெளிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
3.
மனத்திட்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
4.
நம்பிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
5.
நோக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
6.
துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
7.
ஆண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
8.
உறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
9.
முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
10.
கொள்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
11.
தாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
12.
கைக்கிளை வகையுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணிவு)
13.
முடிவு, (குறள் 21, 533, 671); ஆண்மை, (குறள் 383); அஞ்சாமை, (குறள் 688).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 145)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fuubmq32/

தமிழ்
“துணிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fuubmq32/
APA
Oliyon Research. (2026). துணிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fuubmq32/
MLA
"துணிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fuubmq32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment