நயனம்
nayaṉam
பொருள்கள் · Senses
1.
விழி
2.
கண்
3.
கண்ணைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
நயனத்தீயாற் பொடிசெய்த... (தேவாரம்-530, 4)
4.
கண்மணியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
5.
திருநோக்கம். தீக்கை வகைத் தொடர்பானது.
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x665jrp3/
தமிழ்“நயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x665jrp3/APA
Oliyon Research. (2026). நயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x665jrp3/MLA
"நயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x665jrp3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment