காரணம்

kāraṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூலம்; கரணியம் — reason, origin
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணம்)
2.
நோக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணம்)
3.
இருபத்தெட்டு ஆகமங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணம்)
4.
நிமித்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணம்)
5.
தோற்றுத்துக்கு மூலம், காரணம், (குறள் 270, 529, 929).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)
6.
ஏது. முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் எண்மூவகை. முதற் காரணம் மண். துணைக் காரணம்குடம் செய்வதற்குரிய தண்டும் சக்கரமும் நிமித்த காரணம். காரணம் அழியாதது. அதாவது, குடம் செய்வதற்குரிய மண் அழியாதது. காரியம் அழியும் மண்ணால் செய்யப்பட்ட குடம் அழியும். அது போல, உலகிற்கு முதற்காரணம் மாயை, துணைக்காரணம் இறைவன் ஆற்றலும் உயிர் களின் கன்மமும், நிமித்த காரணம் இறைவனே.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kewp5knz/

தமிழ்
“காரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kewp5knz/
APA
Oliyon Research. (2026). காரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kewp5knz/
MLA
"காரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kewp5knz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment