தேடல் · Search: நுண்ணுயிரிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
bacillary
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
நுண்ணோக்கியினால் மட்டும் உற்றுநோக்கக் கூடிய உயிரிகள். இவற்றை ஆராயுந்துறை நுண்ணுயிரி இயல் (மைக்ரோபயாலஜி) எ-டு. குச்சியங்கள், நச்சியங்கள், பூஞ்சைகள் — micro-organisms, microbes
*நுண்ணுயிரியல்
இதயத்தின் உள்ளுறையையும் இதயத் தடுக்கிதழ்களையும் பாதிக்கின்ற நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி உடல் திசுக்களை அல்லது அணுக்களை பாதிக்கும் போது உண்டாகின்ற எதிர்வினைப் பண்பால் அழற்சி ஏற்படுதல். நுண்… — bacterial; bacterian; bacteric
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
பாக்டீரியாவினால் உண்டாகாத, குறுகியகால வீக்கத்திற்கான சூழ்நிலையைக் குறிக்கும் சொல் — abacterial
Organisms
ஒருகுறிப்பிட்ட மண்டலத் திலுள்ள நுண்ணிய விலங்கு உயிரிகள் — microfauna
bacteroides
bactericidal
சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்… — shigella
பெரும் பாலும் நுண்ணுயிரிகள். ஒளி மிதப்பிகள், விலங்கு மதிப்பிகள் என இருவகைப்படும். இவை மீன்களுக்கு உணவு — plankton
சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்க… — agar-agar
ஒட்டிக்கொள்ளும் குணமுடைய (எ-டு) உடல் அணுக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏற்பிகளின் நட்புக் கொள்ளும் தன்மையுடைய நுண்ணுயிரிகள் — adherence
மருந்துகள், நுண்ணுயிரிகள், தசைகள் போன்ற இரண்டு இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன்றாக இயங்குதல் — synergism, synergy
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் — attenuation
பால் பொருட்களில் காணப்படும் அழுகல் வளர், கிராம் சாயமேற்கும் நுண்ணுயிரிகள் இவை தோலிலும் குடல் பாதையிலும் உள்ளவை நோயுண்டாக்கக்கூடும் — propionibacterium