தேடல் · Search: நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நீக்கு nīkku வினைச்சொல் · Verb
*, - நீக்கு = அகற்று = இல்லாமல் செய்தல்.
நீக்குதல் nīkkutal prefix
கொல்லல், அகற்றுதல், கழித்தல், பிரித்தல்
நீக்குப்போக்கு nīkkuppōkku பெயர்ச்சொல் · Noun prefix
இணக்கமாயிருக்கை — adaptability, give-and-take, etiquette, courtesy, means, expedient, contrivance…
நீக்கும் ஆவணம் nīkkum āvaṇam prefix
அடிப்படைக் கோப்பு ஒன்றில் உள்ள ஆவணம் ஒன்றுக்குப் பதிலாக அமையும் புதிய ஆவணம் — deletion record
களம் அல்லது கோப்பு ஒன்றின் ஆவணத்திலிருந்து நீக்குதல் அல்லது அழித்தல் அல்லது போக்குதல். 2. தரவுகளைப் போக்கும் முறை — delete
அகற்று akaṟṟu variant
நீக்கு — remove
இறக்கு iṟakku வினைச்சொல் · Verb variant
lower, reduce
கலை kalai பெயர்ச்சொல் · Noun variant
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
கழி kaḻi பெயர்ச்சொல் · Noun variant
மூங்கில் கழி — bamboo stick, very much, a lot, reduce, subtract, excrete faeces, die
பெயர்த்தெடு peyartteṭu variant
ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்ச… — uոmoսոt
ரத்து rattu பெயர்ச்சொல் · Noun variant
நீக்கல் — abolition, anulacion, abate
நிகு niku பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
நிகுதி nikuti பெயர்ச்சொல் · Noun similar
நியதி
நிக் nik similar
1. பிணைய இடைமுக அட்டை என்று பொருள்படும் Network Interface Card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்படும் Network Information Center என்ற தொடரின் சுருக்கம். ஒரு… — NIC
கு ku பெயர்ச்சொல் · Noun meaning
*, கு = 1) ஒலி, 2) நிறம், 3) பூமி
பறி paṟi வினைச்சொல் · Verb meaning
ஒன்றில் இருந்து பிரித்து எடு — pluck,snatch
அழி aḻi பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
உரி uri வினைச்சொல் · Verb meaning
உர் + இ = உரி — peel, skin
இறு iṟu வினைச்சொல் · Verb meaning
முறி, ஒடி
மணி maṇi meaning
அழகு, உருத்திராக்கம், நீலமணி, கருமை, நன்மை, நெல் தானியம், இரத்தினம், முத்து, ஒளி, சிறந்தது, விட நீக்கும் கல், உருண்டை
சோடி cōṭi பெயர்ச்சொல் · Noun meaning
இரட்டை
கீறு kīṟu பெயர்ச்சொல் · Noun meaning
* ( வி) கீறு
துவை tuvai வினைச்சொல் · Verb meaning
நீரின் மூலம் துணிகளிலுள்ள அழுக்கை நீக்குதல்
கழிஇ kaḻii meaning
கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
மூடி mūṭi meaning
1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் … — mask