மணி

maṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழகு, உருத்திராக்கம், நீலமணி, கருமை, நன்மை, நெல் தானியம், இரத்தினம், முத்து, ஒளி, சிறந்தது, விட நீக்கும் கல், உருண்டை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)
2.
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம், (நவமணி).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
3.
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியம், வைரம் என 9.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cytj52sj/

தமிழ்
“மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cytj52sj/
APA
Oliyon Research. (2026). மணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cytj52sj/
MLA
"மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cytj52sj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment