பறி

paṟi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றில் இருந்து பிரித்து எடு — pluck,snatch
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறி)
2.
பறிப்பு
திருடன் நகையை பறித்துக்கொண்டு ஓடினான் (The thief snatched the jewels and ran)
பெண்ணின் நகை பறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறி)
3.
பொன், கொள்ளை, வலை, ஓலைப்பாய், உடம்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)
4.
நீக்கு எ-டு தலை பறிஉற்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7yswqew9/

தமிழ்
“பறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yswqew9/
APA
Oliyon Research. (2026). பறி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/7yswqew9/
MLA
"பறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7yswqew9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment