தேடல் · Search: நிலை எண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
நிலை எண்
nilai eṇ
கணிதத்தில் மாறா மதிப்பளவு, இது கணிப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது — constant
மாறாத ஒன்று; நிலையானது
நிலையான அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்ட இது இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் எஞ்சினிலிருந்து வேறுபட்டது — stationary engine
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
காற்று
ஒளி — light
அந்த துறவறத்தில் நிற்குமாறும் இல்லை, (குறள் 1036).
ஒரு வெடிப்பு காரணமாக நிலத்தில் உண்டாகும் அலை — ground waves
diseas, endemic
ஒரு மின்னுந்தியின் அல்லது மின்னணுக் கருவியமைப்பின் அசையாப் பகுதி. ஒ. rotor — stator
நிலைமை
ஆழம்
தசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம் பெயர் இயக்கத்திற்குப் பயன்படுவது. எ-டு. குச்சியங்கள், அய்டிரா. ஒ. cillium — flagellum
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இது ஒரு நிலை எண். குறிப்பிட்ட கோணத்தின் எதிர்ப் புயத்திற்கும் கர்ணத்திற்குமுள்ள வீதம். 1-90° பாகைகளுக்குச் சைன்களை அட்டவணையிலிருந்து அறியலாம் — sine
கல்லறை — grave, Eighth step in Ashtanga Yoga, Attaining Bliss like Lord Shiva, Unifying …
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.
ஒரு கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலை எண் அல்லது எண்ணளவு — value
ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854 — ellipse
தரவுத்தள மேலாண் மையில் உறவுநிலை எண்கணிதத்தில் நிலவும் ஒரு செயற்குறி. புறச்சேர்க்கை என்பது ஒரு விரிவாக்கப் பட்ட சேர்க்கைச் செயல்பாடு ஆகும். தொடர்புடைய தரவுகள் பதியப்பட்டுள்ள இரண்டு அட்ட வ… — outer join
ஒர் எண் நேர் எண்ணா அல்லது மறிநிலை எண்ணா என்பதைக் குறிக்கும் கணிதக் குறியீடு — sign
கணிதத்தில், கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக எண்களின் தொடர் வரிசை அதிகமாகிற அல்லது குறைகிற வரிசை முறை. நிலை எண்ணால் பெருக்கி வகுத்துக் கொண்டு வரும் படிமுறைப் பாங்கு — progression
விசைக்காரணியையும் மின்காப்பு நிலை எண்ணையும் பெருக்குவதால் கிடைக்கும் தொகை — loss factor
இரும இலக்கம். கணிப் பொறியின் அடிப்படை 0 அல்லது 1. இருநிலை எண் முறையில் ஒர் எண்ணைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ-டு. 0110 பா. bit — binary digit