சமாதி
camāti
பொருள்கள் · Senses
1.
கல்லறை
— grave, Eighth step in Ashtanga Yoga, Attaining Bliss like Lord Shiva, Unifying with the Divine bliss
2.
அட்டாங்க யோகத்தில் எட்டாம் படி
3.
பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது
4.
இறையுடன் கலத்தல்
5.
உயிரும் இறையும் இரண்டற ஒன்றி, சங்கற்ப விகற்பங்கள் அற்று இருக்கும் நிலை.
6.
1)முத்திநிலை எண் சித்திகளில் ஒன்று. உள்ளத்தைப் :பரம்பொருளோடு ஒன்றுபடுத்தி நிறுத்தி, உயிர்பெறும் இறுதிநிலை. எ-டு சார்பு கெடாவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்பட வருவது. :2)கல்லறை-திருமுருக கிருபானந்தவாரியார் கல்லறையில் வைக்கப்பட்டார்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzfkd8j7/
தமிழ்“சமாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzfkd8j7/APA
Oliyon Research. (2026). சமாதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nzfkd8j7/MLA
"சமாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzfkd8j7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment