தேடல் · Search: துண்மி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
துண்மி
tuṇmi
இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து… — bit
இரு பரிமாண அணி. இதன் உறுப்புகளாக இரும இலக்கங்களாகிய 0 அல்லது 1 மட்டும் வரும் — bit matrix
பல துண்மிகளை ஒரே சமயத் தில் அனுப்புதல். ஒவ்வொரு துண்மியும் கம்பித் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கம்பி வழியாகச் செல்லும் — bit parallel
ஒரு வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவு செய்ய ஒரு படப்புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை — bit depth
ஈஜிஏ-வில் வீடியோதாங்கி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப் படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்களை இணையாகப் பிரித்து குறிப்பிட்ட நி… — bit plane
position, bit
ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தை சோதனை செய்யப் பயன்படுத்தப் படும் துண்மிகளின் தொகுதி — bit mask
ஒரு குறிப் பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்று அல்லது பூஜ்யமா, இயக்கமா, நிறுத்தமா என்று கண்டறிய உதவும் ஆணைத் தொடர் சோதனை முறை — bit test
ஒரு குறிப்பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்றா அல்லது சுழியா (பூஜ்யம்), இயக்கமா அல்லது நிறுத்தமா என்று கண்டறிய உதவும் நிரல் சோதனை முறை — bit test
ஒரு வழியில் ஒன்றன்பின் ஒன்றாக துண்மிகளை அனுப்புதல் — bit serial
bit length
ஒரு எட்டியலையோ சொல்லையோ துண்மிகளாகப் பார்க்கும்போது, பல துணுக்குகள் ஒன்றுசேர்ந்து ஒரு தகவலின் பகுதியைத் தருகிறது. சான்றாக, 0 - 3துண்மிகள் ஒரு துண்மி புலத்தில் உள்ள எழுத்துகளின் முன்னண… — bit field
தரவு தொடர்பிலோ அல்லது வழித் தடங்களிலோ இலக்கங்கள் அல்லது துடிப்புகள் தோன்றும் விகிதம் — bit rate
எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படும் துண்மித் தொடர் — bit stream
எழுத்துத் தொகுதிகளாகப் பிரிக்காமல் தகவல் தொடர்புக் கம்பி வழியாக வரிசையாக அனுப்பப் படும் துண்மி தொடர் — bit stream
தரவுவை கழித்துக்கட்டப் பயன் படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையி… — bit bucket
ஈஜிஏ-வில் ஒளிக்காட்சி இடை யகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப்படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்கள் இணையாகப் பிரிக்கப்பட்டுக் குற… — bit plane
குறிப் பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரு எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு. — bit pattern
1. கணினி நேசர், 2. கணினியோடு பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைபவர் — bit twiddler
bit position
ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தைச் சோதனை செய்யப் பயன்படுத்தப்படும் துண்மிகளின் தொகுதி. — bit mask
ஒரு வழியில் ஒன்றன்பின் ஒன்றாக துண்மிகளை அனுப்புதல் — bit serial
குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரும எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு — bit pattern
ஒரு குறிப்பிட்ட நீள அலகிலோ அல்லது காந்த நாடாவின் பரப்பளவிலோ அல்லது வட்டிலோ பதிவு செய்யப்பட்டுள்ள துண்மிகளை அளப்பது — bit density
bit sign
பிட் இருப்பிடம் — location,bit
கணினியின் ரேமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித்திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முடி… — bitmapped screen
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக அணிபோல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாளருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்றம் எனலாம் — bit image
ஒரே நேரத்தில் மையச் செய லகம் கணிப்பீடு செய்யும் அளவான கணினியில் உள்சொல் அல்லது பதி வகத்தின் அளவு. தகவல் பரிமாற்றப் பாதை, நினைவகத்திலிருந்து மைய செயலகத்துக்கோ அல்லது வெளிப் புறச்சாதனங்… — bit specifications
துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அச்செழுத்து. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப் பிட்ட அளவுமுறையில் உள்ள எழுத்து களின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் த… — bit map font
ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப் படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாடு குறியீடுகளாகத் தவறாகக் கரு தப்படுவதைத் தடுக்க தகவல் துண்மி களின் அமைப்பைப் பிரித்தல் — bit stuffing
bit error single
ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப்படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாட்டுக் குறியீடுகளாகத் தவறாகக் கருதப்படுவதைத் தடுக்க தகவல் துண்மிகளின் அமைப்பைப் பிரித்தல் — bit stuffing
துண்மிகளின் புள்ளிகள் குழுக் களைப் பயன்படுத்தி அகர வரிசை எழுத்து அல்லது வரைகலை உரு வத்தை உருவாக்குதல் — bit mapping
0-ஐ 1 ஆகவும் 1-ஐ 0 ஆகவும் மாற்றும் செயல். சான்றாக, வரைகலை நிரலில் கறுப்புவெள்ளை துண்மி வரைந்த உருவத்தை மாற்ற அதன் துண்மிகளை மாற்றிப் பெறலாம் — bit flipping
ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக மேட்ரிக்ஸ் போல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாள ருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்ற… — bit image
bit tocation
1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப்பகுதி. தொடர்ந்து காட்சித்திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்கள… — bit map
bit error rate
வரிசையான தரவுவை அனுப்பும் முறை. இதில் ஒவ்வொரு துண்மியும் ஒரு தனிப் பொருள் கொண்டது. ஒவ்வொரு எழுத்துக்கு முன்னும் பின்னும் தொடங்கவும், நிறுத்தவுமான துண்மிகள் இருக்கும் — bit controi
வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல் — bit level device
1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப் பகுதி. தொடர்ந்து காட்சித் திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்… — bit map
ஒரே நேரத்தில் மையச் செயலகம் கணிப்பீடு செய்யும் அளவான கணினியின் உள் சொல் அல்லது பதிவகத்தின் அளவு தகவல் பரிமாற்றப்பாதை, நினைவகத்திலிருந்து மைய செயலகத்துக்கோ அல்லது வெளிப் புறச் சாதனங்கள… — bit specifications
திரையில் உள்ள படப்புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை … — bit-mapped graphics
துண்மிகளின் புள்ளிகள் குழுக்களைப் பயன்படுத்தி அகர வரிசை எழுத்து அல்லது வரைகலை உருவத்தை உருவாக்குதல் — bitmapping
bit parity
துண்மிகளை மாற்றியமைத்து ஒரு தரவு மதிப்பிணை மாற்றுதல். துண்மிமாற்றுதல் என்றும் சில சமயம் சொல்லப் படுவதுண்டு — bit manipulation
தகவலுக்குள் குறிப் பிட்ட துண்மிகளை மட்டும் படிக்கும் அல்லது மாற்றும் நிரல் செயல்பாடுகள் — bit operations
கணினியின் ராமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித் திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முட… — bit mapped screen
திரையில் உள்ள ஒவ்வொரு படப்புள்ளியும் ரேமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்பு படுத்தும் காட்சித்திரை — bitmapped display
துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எழுத்துரு. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் உள்ள எழுத்துகளின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனி… — bitmap font
ஒரு தனி சிப்புவில் 2, 4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித்தனியாக இயங்குமாறு உள்ள செயலகம், பலவித சொல் அளவுகள் உள்ளவாறு நுண்செயலகங்களை அமைத்தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண்… — bit-slice processor
1. ஒரு குறிப்பிட்ட நேர அலகில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும். — bit transfer rate
1. ஒரு குறிப்பிட்ட நேர அல கில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும் — bit transfer rate
bit check
ஒரு தனி சிப்புவில் 2,4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித் தனியாக இயங்குமாறு உள்ள செயல கம், பலவித சொல் அளவுகள் உள்ள வாறு நுண் செயலகங்களை அமைத் தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன்… — bit slice processor
தகவல் துண்மிகளின் தனித்தனி குழுக்களைப் பிரிக்கப் பயன்படும் துண்மி அமைப்பு — bit oriented protocol
bitmap display
bitmap scanning