துண்மிப்பட எழுத்துரு
tuṇmippaṭa eḻutturu
பொருள்கள் · Senses
1.
துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எழுத்துரு. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் உள்ள எழுத்துகளின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி முறையிலான புள்ளிகளை உடையது. துண்மி மூலம் உருவான திரை அல்லது அச்சுப்பொறியின் அச்செழுத்துகள் புள்ளிக் கணக்குகளாலான எழுத்துகளைக் கொண்டிருக்கும்.
— bitmap font
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mxty4dp/
தமிழ்“துண்மிப்பட எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mxty4dp/APA
Oliyon Research. (2026). துண்மிப்பட எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7mxty4dp/MLA
"துண்மிப்பட எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mxty4dp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment