துண்மி நிலைப்படம்

tuṇmi nilaippaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கணினியில் வரைபடங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இருப்பிடப்பகுதி. தொடர்ந்து காட்சித்திரைக்கு படத்தை அனுப்பி வருவது. 2. துண்மிகளின் வரிசை நின்றோ இயங்கியோ செயல்படுவதை ஒட்டி பிற பொருள்களின் வரிசை மாற்றம் அடைதல் — bit map
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zwrmxsf/

தமிழ்
“துண்மி நிலைப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zwrmxsf/
APA
Oliyon Research. (2026). துண்மி நிலைப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zwrmxsf/
MLA
"துண்மி நிலைப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zwrmxsf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment