துண்மி தளம்

tuṇmi taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈஜிஏ-வில் வீடியோதாங்கி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப் படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்களை இணையாகப் பிரித்து குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு பட்டியல்களாகக் காணப்படு கின்றன. சில சமயங்களில் தளங் களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு — bit plane
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 96)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mte5q7y2/

தமிழ்
“துண்மி தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mte5q7y2/
APA
Oliyon Research. (2026). துண்மி தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mte5q7y2/
MLA
"துண்மி தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mte5q7y2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment