{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mte5q7y2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mte5q7y2/", "kind": "word", "headword": "துண்மி தளம்", "romanization": "tuṇmi taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.517678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஈஜிஏ-வில் வீடியோதாங்கி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப் படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்களை இணையாகப் பிரித்து குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு பட்டியல்களாகக் காணப்படு கின்றன. சில சமயங்களில் தளங் களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு", "needs_definition": false, "gloss_en": "bit plane", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}