துண்மி படத்திரை

tuṇmi paṭattirai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் ரேமில் ஒவ்வொரு நினைவக இடத்திற்கும் தொடர்புள்ள புள்ளிகளைக் கொண்ட காட்சித்திரை. ஒவ்வொரு புள்ளியுடன் தொடர்புள்ள நினைவக இருப்பிடத்தை ஒட்டி புள்ளிகளை இயக்கவோ, நிறுத்தவோ செய்ய முடியும் — bitmapped screen
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ay4rn5wx/

தமிழ்
“துண்மி படத்திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay4rn5wx/
APA
Oliyon Research. (2026). துண்மி படத்திரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ay4rn5wx/
MLA
"துண்மி படத்திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ay4rn5wx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment