துண்மித் தளம்
tuṇmit taḷam
பொருள்கள் · Senses
1.
ஈஜிஏ-வில் ஒளிக்காட்சி இடை யகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்மி தளமும் 0 - 3 ஆகக் குறிக்கப்படுகிறது. 16 நிறமுறையில், நான்கு தளங்கள் இணையாகப் பிரிக்கப்பட்டுக் குறிப் பிட்ட நினைவக முகவரியில் நான்கு பட்டியல்களாகக் காணப் படுகின்றன. சில சமயங்களில் தளங்களை வரிசையாகச் சங்கிலியிட்டு ஒன்று அல்லது இரண்டு தளங்கள் இணைக்கப்படுவதுண்டு.
— bit plane
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyjffp6j/
தமிழ்“துண்மித் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyjffp6j/APA
Oliyon Research. (2026). துண்மித் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyjffp6j/MLA
"துண்மித் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyjffp6j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment