தேடல் · Search: சொல் செயலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
சொல் செயலி
col ceyali
processor, word
வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் … — word processor
computer application, software package, executable program
Artisan
பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு — bak
ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்பு களின் இயல்பான வகைப்பெயர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர். — doc
write
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
ஒரு சொற்பகுதி கோப்பின் முழுமையும் அல்லது பகுதியில் பயன் படுத்தக்கூடிய பத்தி அல்லது எழுத்துத் தன்மைகளை அனு மதிக்கும் மென்பொருளின் பகுதி. சில சொல் செயலிகள்-சான்றாக : மைக்ரோசாஃப்ட் வேர்டு… — style sheet
ஆஸ்கி உரைக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும். டீஎக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவ்வகைக் கோப்புகள… — txt
வேர்டு பெர்ஃபெக்ட் எனப்படும் (கோரல் நிறுவன வெளியீடு) சொல் செயலி மென்பொருளில் உருவாக்கப்படும் ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension) — wp
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை, கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
தகவலை அனுப்பு (Transmit Data)என்பதன் சுருக்கம் அனுப்பப்படும் தகவலை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப்பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும்.கணினியிலிருந்து இணக்… — TXD
ஒரு சொல் செயலி மென்பொருள் — Word Pad
பக்கத்தின் ஓரத்திலிருந்து, ஒரு வரி, அல்லது பத்தி, எத்தனைத் தொலைவு தள்ளி தட்டச்சிடப்படுகிறது என்பதைக் குறிக்கும் சொல். பக்கத்தின் ஓரத்திற்கு உள்ளாக தட்டச்சிடும்பொழுது, அது தொங்கு ஓரச் சீர்மை… — indent
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை. கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் … — redlining
சொல் செயலியில், எழுதப்பட்ட பகுதியில் அடிக்கோடிடுவதற்கான ஆணை — autoscore
சில வரைகலை மென்பொருள் களிலும், சொல் செயலி மென் பொருள்களிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும் படிகளுக்கு இடையிலுள்ள … — cut and paste
ஒரு சொல் செயலி பொருள். உருவாக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம் — computer letter
வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில்… — dimmed
ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப் பிடப் பயன்படுத்தும் குறியீடு — end mark
ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. … — form letter
ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்தியிலிருந்து ஒர் ஆவணத்தை இணைக்கும் செய்முறை — paragraph assembly