டாக்

ṭāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்பு களின் இயல்பான வகைப்பெயர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர். — doc
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: டிஓசி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 469)
2.
ஒரு யூனிக்ஸ் கட்டளை.இணையத்தில் ஓர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும் — talk
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பேசு, பேச்சு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tn5d6gyt/

தமிழ்
“டாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn5d6gyt/
APA
Oliyon Research. (2026). டாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tn5d6gyt/
MLA
"டாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tn5d6gyt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment