தேடல் · Search: பேசு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
குரலின் மூலம் கருத்துகளைப் பரிமாறு — talk, speak
காண்க: பேசுலம்
சொல்லாடுதல்
செடிவகை.
காண்க: பேஷ்வா
விவாதிக்கப்படும் விடயம்; விவாதப் பொருள்
பேச்சு பிரித்தறியும் கருவியைப் பயன்படுத்தி பேச்சை உருவாக்கும் கணினி அமைப்பு — talking computer
நமசிவாய' என்பதில் சத்தியைக் குறிக்கும் 'வ' என்னும் எழுத்து
வகாரம்
எழுதவும் படிக்கவும், உச்சரிக்கவும் இயல்பாகத் திறனுடைய ஒருவர் அந்த ஆற்றல்களை இழந்து விடும் நிலை. இது மூளையில் காயம் அல்லது புலனுணர்வு நரம்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக ஏற்படும் — dyslexia
பேச்சு உறுப்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக பேசுவது கடினமாக இருத்தல் — dyslalia
ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்பு களின் இயல்பான வகைப்பெயர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர். — doc
ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. — conversation, speech, talk
பலரறிசொல்
அவையில் பேசத்தகாத சொல்
'மிக நன்று', 'பிரமாதம்', 'அருமை' என்னும் பொருட்களைக் குறிக்குஞ் சொல். ()
பசு: பால்சுறப்பது, சாந்தம், நான்கு — cow, soul
நகை ஆறு — jewellery, smile
பற்களைக் காட்டு, அவ்வாறு காட்டுமாறு சிரி — show teeth, ogle
உடல்
* பறை& - 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.
thunder, smash
பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு
பேசுந்திறமற்றவ-ன்-ள்; ஊமை
ஒருவரை மரியாதை குறைவாக பேசு