தனு

taṉu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
2.
வில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
3.
தனுராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
4.
சிறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
5.
நான்கு கரங்கொண்ட நீட்டலளவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
6.
எருத்தின் முக்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
7.
மார்கழி மாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
8.
ஊன்றிப் பேசுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
9.
தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனு)
10.
ஒர் இராசி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 213)
11.
உடம்பு, உலக நாற்பகுப்பில் ஒன்று. எ-டு மாயா இயந்திரதனுவினுன் ஆன்மா (சிபோநூற்பா 3)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 154)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpmwvt7y/

தமிழ்
“தனு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpmwvt7y/
APA
Oliyon Research. (2026). தனு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rpmwvt7y/
MLA
"தனு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpmwvt7y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment