செங்கோடிடல்

ceṅkōṭiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் குறித்து வைக்கப்படுகின்றன. ஒர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம். — redlining
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிவப்புக் கோடிடல், மாற்றம் பதிகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1228)
2.
மாற்றம் பதிகை : சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்பு கள் நீக்கல்கள் ஆகியவை அடையாள மிட்டுக் குறித்து வைக்கப்படுகின் றன. ஓர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம் — redilining
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிவப்புக் கோடிடல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 382)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ka52cy7g/

தமிழ்
“செங்கோடிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka52cy7g/
APA
Oliyon Research. (2026). செங்கோடிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ka52cy7g/
MLA
"செங்கோடிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ka52cy7g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment