{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ka52cy7g/", "data": {"id": "ka52cy7g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ka52cy7g/", "kind": "word", "headword": "செங்கோடிடல்", "romanization": "ceṅkōṭiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.952472+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் குறித்து வைக்கப்படுகின்றன. ஒர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம்.", "needs_definition": false, "gloss_en": "redlining", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிவப்புக் கோடிடல்", "மாற்றம் பதிகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1228"}, {"n": 2, "definition_ta": "மாற்றம் பதிகை : சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்பு கள் நீக்கல்கள் ஆகியவை அடையாள மிட்டுக் குறித்து வைக்கப்படுகின் றன. ஓர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம்", "needs_definition": false, "gloss_en": "redilining", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிவப்புக் கோடிடல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}