தேடல் · Search: சுழல் தண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

சுழல் தண்டு cuḻal taṇṭu பெயர்ச்சொல் · Noun
நாராசம்
சுழல் முனை cuḻal muṉai variant
ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும் — spindle
சூல்தண்டு cūltaṇṭu similar
சூல்கள் தாங்கியிருக்கும் தண்டினைக் குறிக்கும் பகுதியாகும்.
சுழல்தண்ணீர் cuḻaltaṇṇīr பெயர்ச்சொல் · Noun similar
சுழலோடுகூடிய நீர்ப்பெருக்கு
இயக்கு சுழல் தண்டு iyakku cuḻal taṇṭu similar
இணைப்புகள் மூலம் சக்கரங்களுடன் விசை ஊடிணைப்பியை இன்ணக்கின்ற சுழல் தண்டு — drive shaft
தொங்கு சுழல் தண்டு toṅku cuḻal taṇṭu similar
முகட்டில் தொங்கும் இடைச்சுழல் தண்டு. இதிலிருந்து எந்திரங்களுக்கு விசை அனுப்பப்படுகிறது — overhead shafting
தொடர் சுழல் தண்டு toṭar cuḻal taṇṭu similar
பல சுழல் தண்டுகள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ள ஒரு தொடர். இது பிரதான சுழல் தண்டாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம் — line shaft
மையச் சுழல் தண்டு maiyac cuḻal taṇṭu similar
central spindle
சுழல் தசை cuḻal tacai similar
உறுப்பைச் சுழற்றும் தசைத் தொகுதி — rotator
சுழல் தாரை cuḻal tārai கட்டுரை · article similar
சுழல்தசை cuḻaltacai similar
ஒரு தசையின் ஒருபகுதி உள் முகச் சுழல்தல் — invertor
முகடு mukaṭu பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
கேட்ஹெட் kēṭheṭ meaning
ஒரு சுழல் தண்டுடன் பொருத்தப்பட்டுள்ள ஒருவளையம். குதிகால் இல்லாத அடுக்குத் திருகுகள்மூலம் இந்த வளையம் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு நிலையான ஆதாரத்தினால் வேலைப்பாட்டில் குறி எதுவும் ஏற்படா… — cathead
இழைம மானி iḻaima māṉi meaning
உள்கட்டமைப்புகளைப் பார்த் தறிவதற்குப் பயன்படும் ஒரு நெகிழ் திறனுடைய கருவி. இதில் ஒரு உள் சுழல் தண்டு இருக்கும். அதில் ஒளி செல்லக் கூடியநெகிழ்திறனடைய இழைமங்கள் இணைக்கப்பட்டிருக்கும் — fiberoscope
மிகைவேகம் mikaivēkam meaning
சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம் — high speed
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
மைய ஆதாரம் maiya ātāram meaning
கடைசல் வேலைப்பாடுகளுக்கான ஒர் ஆதாரம். நீண்ட சுழல் தண்டுகள், கதிர்களுக்குத் துளையிடுதல் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகிறது — center rest
பின் இருசு piṉ irucu meaning
பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள் பட்டை வளையங்கள் போன்ற இயக்குவதற்குத் தேவையான துணை உறுப்புகளையும் கொண்ட பின் இருசு — rear axle
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
மிதவை அச்சு mitavai accu meaning
பாரங்கள் அல்லது அழுத்தங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டுள்ள சுழல் தண்டுடைய அச்சு — floating axle
நேரடி இயக்கி nēraṭi iyakki meaning
சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு — direct drive
ஆதாரப் பட்டை ātārap paṭṭai meaning
(1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை (2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதார… — hanger
வேக அளவுமானி vēka aḷavumāṉi meaning
சுழலும் எந்திரங்கள், சக்கரங்கள், சுழல் தண்டுகள் ஒரு நிமிடத்தில் சுழலும் வேகத்தைப் பதிவு செய்யும் அளவீடு கருவி — speed indicator
விசைச் சுழலி vicaic cuḻali meaning
சுழல்வினை மூலம் இயக்கப் படும் ஒரு விசை. பல சமயங்களில் பல விசைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டு ஒற்றைத் சுழல் தண்டு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது — switch rotary
பொது இணைப்பு potu iṇaippu meaning
ஊடு அச்சுகள் நேர்கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒருவகை இணைவமைவு — universal joint