ஆதாரப் பட்டை
ātārap paṭṭai
பொருள்கள் · Senses
1.
(1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை (2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்
— hanger
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prn9faxd/
தமிழ்“ஆதாரப் பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prn9faxd/APA
Oliyon Research. (2026). ஆதாரப் பட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prn9faxd/MLA
"ஆதாரப் பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prn9faxd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment