{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/prn9faxd/", "data": {"id": "prn9faxd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/prn9faxd/", "kind": "word", "headword": "ஆதாரப் பட்டை", "romanization": "ātārap paṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:04.372143+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை (2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்", "needs_definition": false, "gloss_en": "hanger", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 333"}]}}