தேடல் · Search: சீரமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 1–25 · 1–25 of 44

ஒரு பொறியின் அல்லது எந்திரத்தின் உறுப்புகளைப் பொருத்தமான நிலைகலில் சீராகப் பொருத்தி அமைத்தல் — adjustment
சீரமைவு செய் cīramaivu cey prefix
தொடர்பு நிலை, இருப்பு நிலை, பொருத்த நிலை போன்றவற்றுக்குத் தக்கவாறு உறுப்புகளைப் பொறுத்தமாக அமைத்துக் கொள்ளுதல் — adjust
சீரமைவு அறுவை முறை cīramaivu aṟuvai muṟai prefix
ஊனங்களைச் செயற்கையாகச் சீரமைப்பதற்கான அறுவை முறை, உடம்பில் செயற்கை உறுப்புகளை இணைத்தல் prosthetics : செயற்கை உறுப்பு செய்தல்; செயற்கை உறுப்பு அமைத்தலியல் : உடம்பில் செயற்கை உறுப்புகளை… — prosthesis
மின் தடை : இதனை மாறுபடும் மின்தடை என்றும் அழைப்பர். உயர்வை அல்லது குறைவை அனுமதிக்கக்கூடிய மின் தடை — adjustable resistance
இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு… — adjustment strips
ஒருவகை ரம்பப் பற்சாய்வுத் திருகாணி. இதனைப் பயன்படுத்தி, எந்திரங்களின் உறுப்புகளைப் பரிமாணங்களுக்குச் சரியமைவு செய்வதைவிட அதிகத் துல்லியமாகச் சீரமைவு செய்யவோ ஒழுங்கமைவு செய்யவோ முடியும் — adjusting screw
ஆரப்போக்கில் மாற்றியமைக்கக் கூடியவாறு அலகுகள் அல்லது செதுக்குக் கருவிகள் பொருத்தப்பட்ட வடி குழாய் adjustable wrench: சீரமைவுத் திருகுக் குறடு : தக்கவாறு அமைத்துக் கொள்ளக்ககூடியதாகத் … — adjustable tap
வெட்டுக் கருவியையும், கைப்பிடியையும் மாற்றாமலே வெவ்வேறு பணிக்கேற்ப வெட்டுக் கருவியைப் பொருத்தக்கூடிய கருவி — adjustable boring tool
மிகுதியான அளவுக்கு வேகத்தை மாற்றியமைக்கக் கூடிய மின்னோடி. இதில் வேகத்தை ஒரு முறை சீரமைவு செய்துவிட்டால், பாரம் எத்துணை அளவு இருப்பினும், வேகம் ஒரே சீராக இருந்து வரும் — adjustable speed motor
ஆப்பு வடிவ இரும்பு இணைகம்பிகள். இதில் ஒரு கம்பியின் மெல்லிய முனை மற்றொன்றின் தடித்த-மூனையுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேல் கம்பியின் முகப்பும், கீழ்க்கம்பியின் அடி முகப்பும் இணையொத்ததாக அமை… — adjustable parallels
ஒரு மைய மரையாணி அல்லது திரு காணி வாயிலாக வடிவளவினைப் பெரிதாக்கக்கூடிய துளைச் சீர்மி. மரையாணியை அல்லது திருகாணியை முடுக்குவதன் மூலம் துளைச் சீர்மி விரிவடைகிறது — adjustable reamer
இயங்கக்கூடிய தகடுகளின் வாயிலாக, மாறுபட்ட தேவைகளுக்கேற்ப விசையேற்றும் திறனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மின் விசையேற்றி — adjustable condenser
ஓரச்சீர்மை ōraccīrmai variant
ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்க… — justity
சீரமை cīramai வினைச்சொல் · Verb similar
சீரமை (வி) - மீப்பேறு
சீரமைப்பு cīramaippu பெயர்ச்சொல் · Noun similar
சீரமை - organize, organise
சீரமை அளவு cīramai aḷavu similar
தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தரமுள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55%-க்குக் கீழே — clipping level
சமைவு camaivu பெயர்ச்சொல் · Noun similar
நிலைமை
சிரமன் ciramaṉ பெயர்ச்சொல் · Noun similar
அடிமை — slave
சிரமம் ciramam பெயர்ச்சொல் · Noun similar
கடினம்
சிரை வரைவு cirai varaivu கட்டுரை · article similar
சிரைவரைவு ciraivaraivu similar
1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல் — phlebography
சீரமைப்பான் cīramaippāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நிலையை சரியாக்கும் ஒரு கருவி
மறுசீரமைவு maṟucīramaivu similar
நோய் நலிவின் இயலா நிலைகளை அகற்றி முன்போல் வாழ்க்கை நடத்துவதற்கு உதவி புரிதல் — rehabilitation
சீமாஸ் அமைவு cīmās amaivu similar
தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக்கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு — CMOS setup
சீரழிவு cīraḻivu பெயர்ச்சொல் · Noun similar
தரம் கெடுதல்; தகுதிக் கேடு