சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள்

cīramaivu ceyyattakka iṇaikkampikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆப்பு வடிவ இரும்பு இணைகம்பிகள். இதில் ஒரு கம்பியின் மெல்லிய முனை மற்றொன்றின் தடித்த-மூனையுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேல் கம்பியின் முகப்பும், கீழ்க்கம்பியின் அடி முகப்பும் இணையொத்ததாக அமைந்திருக்கும். எனினும், இரு முகப்புகளுக்குமிடையிலான தூரத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இவ்விரு கம்பிகளும் விலகி விடாமல் தடுப்பதற்காக, இரண்டும் ஒரு திருகாணி வாயிலாகப் பூட்டப்பட்டிருக்கும் — adjustable parallels
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2ew8t5v/

தமிழ்
“சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2ew8t5v/
APA
Oliyon Research. (2026). சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2ew8t5v/
MLA
"சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2ew8t5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment