{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d2ew8t5v/", "data": {"id": "d2ew8t5v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d2ew8t5v/", "kind": "word", "headword": "சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள்", "romanization": "cīramaivu ceyyattakka iṇaikkampikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.625588+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பு வடிவ இரும்பு இணைகம்பிகள். இதில் ஒரு கம்பியின் மெல்லிய முனை மற்றொன்றின் தடித்த-மூனையுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேல் கம்பியின் முகப்பும், கீழ்க்கம்பியின் அடி முகப்பும் இணையொத்ததாக அமைந்திருக்கும். எனினும், இரு முகப்புகளுக்குமிடையிலான தூரத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இவ்விரு கம்பிகளும் விலகி விடாமல் தடுப்பதற்காக, இரண்டும் ஒரு திருகாணி வாயிலாகப் பூட்டப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "adjustable parallels", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 20"}]}}