சீரமைவு உலோக வார்ப்பட்டைகள்

cīramaivu ulōka vārppaṭṭaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு துல்லியமான இணைப்பினை ஏற்படுத்தமுடியும் — adjustment strips
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 21)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6dqxz7y/

தமிழ்
“சீரமைவு உலோக வார்ப்பட்டைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f6dqxz7y/
APA
Oliyon Research. (2026). சீரமைவு உலோக வார்ப்பட்டைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6dqxz7y/
MLA
"சீரமைவு உலோக வார்ப்பட்டைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f6dqxz7y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment